நான் இணையதளத்தில் உலவும்போது ஏற்கனகே நான் கண்ட ஒரு இணைய தளத்தை பற்றி இப்பொது உங்களுடன் பக்கிர விரும்புகிர்றேன், அதில் என்ன என்றால் சாப்ட்வேர் அப்டேட் மற்றும் புதிய சாப்ட்வேர் ,ப்ளுகின்ஸ் , டிரைவர்ஸ் என்ன பல சாப்ட்வேர் கல் எதில் உள்ளது மேலும் இந்த தளத்தில் அண்டி வைரஸ் என்ன சொல்லிக்கொண்டே போகலாம் ,,,,,,,,,,,,
இங்கே நான் அந்த தளத்தின் லிங்க்ய் கொடுத்துளேன் பயன்படுத்தி பாருங்களேன் !!!!!!
http://www.filehippo.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக