எல்லா புகழும் இறைவனுக்கே !!!
Sathya !!!: குழந்தைகள் என்றால் எப்போதும் எப்படி இருக்கனும் ,,,,,,,,,,,, குழந்தைகள் என்றால் எப்போதும் எப்படி இருக்கனும் ,,,,,,,,,,,, | Sathya !!!

என்னைப் பற்றி

எனது படம்
India
Hi I am sathyanarayanan,i like Read books and post a social & general news's , ,,,,,,

வெள்ளி, 15 அக்டோபர், 2010

குழந்தைகள் என்றால் எப்போதும் எப்படி இருக்கனும் ,,,,,,,,,,,,

குழந்தைகள் என்றால் எப்போதும் எனக்கு பிடிக்கும்  ,,,,,,,,,,,, நானும் ரசித்தேன் என் அக்கா & அண்ணா குழந்தைகளை  சொல்ல மறந்த கதை எனக்கும்  உண்டு  அந்த  முன்று  குழந்தைகள் என்றும் மறவாமல் என் நினைவில் ,,,,,,,,,,ஹரி ,விக்னேஷ் அண்ட் புபேஷ்,,,,,,,,,,,,ஸ்வீட் ஹார்ட்  இன்றும் கடல் கடந்து வந்தாலும் மறக்காமல் இருக்றேன் இந்நேரம் அவர்கள் ஸ்கூல்  இருப்பார்கள்.
நான் கவலையெல் இருக்கும் போது கால் செய்து அவர்கள் மழலை குரலை கேட்டால்  அழகாக இருக்கும் என்னை போன்று வெளி நாடு செல்லும் அனைவரின் சோகம் இதும்தான் ,,,,,,,,,,,,,,,
http://www.youtube.com/watch?v=12NoWt0LZwI&feature=player_embedded

2 கருத்துகள்:

பனித்துளி சங்கர் சொன்னது…

இது போன்று இன்னும் பலரின் உள்ளத்திலும் சில நினைவுகள் தினமும் பூத்துக்கொண்டேதான் இருக்கிறது . உங்களின் உணர்வுகளை அழகாய் சொல்கிறது உங்களின் இந்தப் பதிவு . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

sathyanarayanan சொன்னது…

நல்லது நண்பா ,

நான் இந்த பதிவுக்கு புதியவன் எனக்கு முதல் கருத்தை சொல்லியதற்கு மிக நன்றி என் பதிவு தொடரும் ,,,,,,,,

Click Ads,,,