இதயம் என்பது நமது உடலின் மிக முக்கியமான ஒரு பகுதி என்றால் மிகையாகது ,,,,,,,,,என் என்றால் இதன் முலம் தான் ரத்த ஓட்டம் என்ற ஒன்று நமது உடலில் பாய்கிறது இன்னு சொல்ல போனால் நாம் உயிர் வாழ்வதே இந்த இதயத்தால் தான் ,,,,,,
சரி விஷயத்துக்கு வருவோம் இன்றைய அட்வான்ஸ் உலகில் நாம் இரு நோய் களுக்கு உட்படுகிறோம் அதாவது நிரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் ,,,,,
ரத்த அழுத்தம் என்பது இதயத்தை பாதிப்பு ஏற்படுத்தி ரத்த சம்பந்தமா நோய்களை உருவாக்கும் இந்த நோய் ஏற்பட்டால் சரிசெய்யவும் அல்லது வராமல் தடுக்கவும் ,,,,இயற்கை நமக்கு பழங்களையும் ,காய்கறிகளையும் தந்துள்ளது ,,,,,
இதயத்திற்கு பலன் தரும் பழங்கள் பல உள்ளன இந்தபழங்கள் நம் இதயத்தை சிர்செய்வதுடேன் ஆரோக்கியமாக வைக்கிறது ,,,,
சும்மாவா சித்தர்களும் இந்த காலத்து ஆராச்சியாளர்களும் சொன்னார்கள் உணவில் காய்கறிகளும் மற்றும் பழங்களையும் அதிகம் உண்ணவேண்டும் என்று .........
ஆப்பிள் பழம் இதயத்திற்கு புத்துணர்வையும் ,உற்சாகத்தையும் தரும் ,,,,,,,,,
தினமும் ஒரு ஆப்பிள் சபிடுவந்தால் நாம் டாக்டர் ய் பார்க்க தேவை இல்லை என்கிறது பழமொழி,,,,,,,,,,
An apple a day ,keeps doctor away ,,,,,,, இதில் இருந்தே தெரியும் ஆப்பிள் ன் மருத்தவ குணம் பற்றி ,,,
வாதுமையும் தேங்காய் நீரும் இதயத்திற்கு உற்சாகத்தை தரும்
இதுபோல திராட்சை ,ஆரஞ்சு ,சிதாபழம்,அன்னாச்சி போன்றவை இதயத்தை பலபடுத்தும் .மார்பில் வலியும் மறுத்து போன உணர்வும் ஏற்பட்டால் உடனே திராட்சை
பழ சாறு அருந்தலாம் .இது இதயவலி குறைக்கும் இதய நோயாளிகள் தினமும் திராட்சை பழ சாறுஅருந்துவது நல்லது ,அது நோய் குணா படுத்தும் ,,,
நெல்லி கனி இதயத்திற்கு மிக அதிக பலனை தரும் ஏனென்றால் ஒரு நெல்லிக்கனி 4 ஆப்பிள்லுக்கு சமம் என்கிறனர் விஞ்ஞானிகள் ,,,
ஆரஞ்சு பழம் அதன் பழ சாறு மார்பு நோய் போன்றவற்றிக்கு சிறந்த டானிக் எனவே இதனை இதய நோய் சம்பந்தப்பட்டவர்கள் தினமும் அருந்தலாம் மிகவும் நல்லது .
ரத்ததை சுத்தபடுத்த திராட்சை,பெரிச்சபழம் ,அத்தி பழம் போன்றவை உதவுகிறது இதயத்தை பாதுககிறது
உடலின் உப்பு அளவை குறைக்கவும் ,ரத்தம் சுத்தம் செய்யவும் கனிகளை உண்டு இதயத்தை பாதுகாப்போம் .......
வாழ்க இதய வளமுடன் .......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக