லேப்டாப் மடியில் உபயோகம் உஷார் !!! தலைப்பை பார்த்ததும் பயம் வரும், என் என்றால் சமிபத்தில் நான் படித்த செய்தி பயமுறுத்தியது அதை நான் இந்த பகிவுடேன் இடுகேறேன் ,,,,,,,
அது என்ன செய்தி என்றால் இன்றைய அளவில் பெரும்பாலும் நாம் டெஸ்க்டாப் ல் இருந்து லேப்டாப்கு மாறியாச்சி அதனால் நாம் லேப்டாப் ய் எளிதாக நாம் மடியில் வைத்து பயன்படுத்துகிறோம் இதில் தான் பிரச்னை ஆரம்பிக்குது ,,,,,,,நாம் நண்பர்கள் பலபேரு லேப்டாப் மடியில் பயன் படுத்துகிறார்கள் அதன் விளைவு டோஸ்டட் ஸ்கின் சிட்ரோம் என்ற தோல் நோய் வருதாம் என்று அராய்ச்சி சொல்கிறார்கள் ,,,,,,,,அதுமட்டும் இல்ல லேப்டாப் மடியில் உபயோகம் சேயும் போது தோலின் நிறம் மாறும் என்கிறார்கள் ,,,,, அப்படி தான் வெளிநாட்டில் ஒரு 12 வயது மாணவன் லேப்டாப் மடியில் உபயோகித்தான் அதன் விளைவு அவன் தொடையில் நிறமாற்றம் ஏற்பட்டதாம் ,,,,,அவன் பல மாதங்கள் பலமணி நேரம் இடது தொடையல் பயன்படுத்தியதின் விளைவு என்கிறார்கள் மேலும் அமெரிக்காவில் சட்ட கல்லுரி மாணவி ஒருவருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது ,,,,,,,,அவர் தினமும் 6 மணிநேரம் லேப்டாப் மடியில் உபயோகம் செய்து 125 டிகிரே வெப்பம் பாதித்துள்ளது என்று சொல்கிறார்கள்
எனவே நண்பர்களே லேப்டாப் மடியில் உபயோகம் தவிக்க வேண்டும் ,,,,,,,,,,,,,உஷார் ஐய உஷார் ,,,,,,,வரும் முன் காப்பதே சால சிறந்தது*********

1 கருத்து:
நண்பா ,
இது ஒரு நல்ல தகவல்
கருத்துரையிடுக