சொந்த ஊர் : நெய்வேலி
விருப்பம் : கூடைப்பந்து விளையாட்டு
பெற்றோர் : என்.எல்.சி., ஊழியர்கள்
சாதனைகள் :
1 ) சப்-ஜூனியர் பிரிவில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றதால் 2006ம் ஆண்டில், தமிழக கூடைப் பந்தாட்ட அணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்
2) 2007ம் ஆண்டு கோல்கட்டாவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் முதல்முறையாக பங்கேற்றேன். அதில் தமிழக அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது
3 ) 2008ம் ஆண்டு சத்திஸ்கரில் நடந்த 23வது கூடைப் பந்தாட்டப் போட்டியில் பங்கேற்ற தமிழக அணிக்கு, நான்காம் இடம் கிடைத்தது
4 ) அதே வருடம் ஒரிசாவில் நடந்த பள்ளிகளுக்கிடையேயான போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றேன்
5 ) மேலும், மும்பையில் நடந்த 26வது இளைஞர் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில், தமிழக அணிக்காக தங்கம் வென்றேன்
6 ) 2009 - 2010ம் ஆண்டு புனேவில் 11 நாடுகள் பங்கேற்ற இந்திய அணிக்கு ஆறாவது இடம் கிடைத்தது
7 ) 2009 - 2010 இப்போட்டியில் விளையாடிவிட்டு மறுநாள் நாமக்கலில் நடக்கும் மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியில் பங்கேற்றேன்.அதில், என் சிறப்பான ஆட்டத்தால் 26 புள்ளிகள் பெற்று ஜெயித்தோம்
என் எதிர்கால கனவு, நன்றாக விளையாடி இந்திய ரயில்வே துறையில் சேர்ந்து, ரயில்வே டீமில் விளையாட வேண்டும்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
உன் சேவை தமிழ் நாட்டிற்கு தேவை ,,,,,,,,,,
உன் கனவு மெய்படவேனும் ,,,,,,,,,,,
வாழ்த்துகள் உடன்
வி . சத்தியநாராயணன்
உடன் வாழ்த்துபவர்கள்,
வி . வசந்தா
வி. சரவணன்
வி. சத்யா பிரியா
குழந்தைகள் வாழ்த்துபவர்கள்,
ப . ஹரிப்ரியா
ப . விக்னேஷ்
ச . புபேஷ் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக