
என்னைப் பற்றி

- sathyanarayanan
- India
- Hi I am sathyanarayanan,i like Read books and post a social & general news's , ,,,,,,
ஞாயிறு, 17 அக்டோபர், 2010
அப்துல்கலாம் 80 வது பிறந்தநாள்
ஆலப்புழா : முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தன் 80 வது பிறந்தநாளை மிக எளிமையான முறையில் தன் நண்பர்களுடன் நேற்று கொண்டாடினார். ஆலப்புழாவில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கேக் வெட்டி தன் பிறந்தநாளை மிக எளிமையாகக் கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் அவரது தனிச் செயலர் ஆர்.கே.பிரசாத், ஆலோசகர் வி.பொன்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் மட்டும் கலந்து கொண்டனர்.


இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக